கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியுள்ள செந்தமில் நகரில் அசோக் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மடிக்கணினி மற்றும் தங்க மோதிரம் ஆகியவை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல அசோக் கடையை […]
