தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் நடத்திய சோதனையில் 7 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ஆட்சியர் ஸ்ரேயாசிங் உத்தரவின் படி தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கோமதி, மாலா, மோகன், விஜய், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் ஆண்டனி ஆகியோர் மாவட்டம் முழுவதிலும் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான சோதனையை மேற்கொண்டுள்ளனர். அப்போது கூலிப்பட்டி […]
