குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐநாவின் சர்வதேச உடன்படிக்கையின் படி 18 வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகளே. குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் உணவு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி அவற்றை உறுதிப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமைகள் ஆகும். நமது குழந்தைகளுக்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இயற்கையில் வழங்கப்பட வேண்டியது ஒன்று. குழந்தைகளுக்கு கல்வி உரிமை அவர்களே வாழ்வுரிமை ஆகும். குழந்தைகளுக்கு உயிர் வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, முன்னேற்றத்திற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை என 4 வகை அளவில் […]
