பொட்டாசியம் உரம் விலை உயர்ந்ததாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்கு முன் 94,650 மெ. டன் யூரியா, 24,100 மெ. டன் டிஏபி , 9,500 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 73,050 மெ. டன் காம்பளக்ஸ் உரங்கள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதியன்று தேசிய அளவிலான காணொளி கருத்தரங்கில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு கிருஷ்ணாபட்டினம் மற்றும் காக்கிநாடா துறைமுகங்களில் இருந்து […]
