அதிக விலைக்கு உரங்களை விற்றால் உறுப்பினர் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் வசுந்தரா தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் உரங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அவற்றை அதிக விலையில் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் காரிப் பருவ சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தேவையான அளவில் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருந்தும் மற்றும் […]
