Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“திருவண்ணாமலையில் உரம் கட்டுப்பாடு”…. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை….!!!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான 1459 டன் யூரியா, 418 யூரியா, 215 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் மணலி மற்றும் காட்பாடி முண்டியம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் மற்றும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்கள். அப்போது பேசிய வேளாண்மை இணை இயக்குனர், நடப்பு பருவத்துக்கு தேவையான உரங்கள் தனியார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரம் தட்டுப்பாட்டால்… அவதிப்பட்டு வரும் விவசாயிகள்… கலெக்டரிடம் வேண்டுகோள்…!!

யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருவதால் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் மணிலா, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் பயிர் வளர்க்க தேவையான உரங்களை வாங்க செல்லும் போது அப்பகுதியில் உள்ள ஒரு கடைகளில் யூரியா இல்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சில கடைகளில் கூடுதல் விலை கேட்பதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். […]

Categories

Tech |