உரம் குடோன் மீது மரம் விழுந்த விபத்தில் 5 பெண்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் ஒரு தனியார் காபி தோட்டத்தில் கூலித்தொழிலாளர்களாக அதே பகுதியை சேர்ந்த குழந்தையம்மாள், ஜெயமணி, உஷாதேவி, கமலா மற்றும் மற்றொரு கமலா ஆகிய பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் காபி செடிக்கு உரம் போடுவதற்காக அதை எடுக்க குடோனுக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த காய்ந்த மரம் ஒன்று குடோன் மீது […]
