திருவாரூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்ததால் 13 உரக்கடைகளுக்கு தடைவிதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பல்வேறு பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு காரணமாக தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேளாண் துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளுக்கு நேரடியாகச் சென்று […]
