சீன அரசு, ஜின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் உய்குர் முஸ்லீம்கள் மீது ஒடுக்குமுறை கையாள்வதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் என்ற மாகாணத்தில் இருக்கும் உய்குர் என்ற பிராந்தியத்தில் உய்குர் முஸ்லிம்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்களை சீனா கொடுமை செய்வது, காரணமில்லாமல் முகாம்களில் அடைப்பது உட்பட பல மனித உரிமை மீறல்களை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள சீனா, அவர்களை முகாம்களில் அடைப்பது தீவிரவாதத்தை தடுப்பதற்கான […]
