இந்தியாவில் பாஜக தலைவர்கள் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சையாக பேசியதற்கு, பிற மதங்களை மதிக்க வேண்டும் என்று சீனா கருத்து கூறியிருக்கிறது. பாஜகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர்களான நவீன் ஜிந்தால், நுபுர் சர்மா இருவரும் நபிகள் நாயகம் பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, உலகம் முழுக்க உள்ள அரபு நாடுகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்தியா இதற்கு விளக்கமளித்ததோடு, இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது. இது மட்டுமல்லாமல் அவர்கள் மீது வழக்கு பதிவும் […]
