உய்குர் இன மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா எடுத்த மோசமான நடவடிக்கை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது சீனாவில் உய்குர் இன மக்கள் தொகையை குறைக்க சீன அரசு செய்யும் கொடூரமான செயல் குறித்து அங்கு பணிபுரிந்த மருத்துவர் ஒருவரே உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். சீன அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த மருத்துவர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக் கலைப்புகளை செய்துள்ளார் என்ற தகவலை அவர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பித்து துருக்கியில் தற்போது வாழ்ந்து […]
