இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் 42 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டதாக லான்செட் இதழ் தெரிவித்துள்ளது. இந்திய நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் 42 லட்சம் பேர் காப்பாற்றபட்டதாக லான்செட் இதழ் தெரிவித்துள்ளது. இந்த லான்செட் இதழ் மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பெரும் தொற்று காலத்தில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூறியதாவது, ” உலகளவில் முதல் முறையாக பிரிட்டன் நாட்டில் கடந்த 2020ஆம் […]
