2020ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த ஆண்டில் நடைபெற்ற குற்ற நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஒரு நாளைக்கு சரியாக 328 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு ரயில் விபத்துகளால் 52 பேரும், மருத்துவ […]
