தாய்லாந்தில் கரப்பான் பூச்சிக்காக இரக்கப்பட்டு, ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் பெரும்பாலோனோர் வீட்டிற்குள், கரப்பான் பூச்சி வந்தால் அதனை அடித்து தூக்கி வெளியே வீசி விடுவோம். நாய் போன்ற பெரிய உயிரினங்களை நாம் நேசிக்கும் அளவிற்கு சிறிய உயிரினங்களை கவனிப்பதில்லை. எனினும் பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு உயிரும் முக்கியமானது தான். இதனை நிரூபித்திருக்கிறார் ஒரு நபர். தாய்லாந்தில் வசிக்கும் அவர் சாலையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது கரப்பான் பூச்சி ஒன்று அடிபட்டு […]
