தான் உயிருடன் இருக்கும் பொழுதே தனது இறுதி சடங்கை காணவேண்டும் என்ற பேராசையில் இளம்பெண் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரிபியன் தீவில் உள்ள சான்டியாகோ என்ற நகரில் 59 வயதான அல்போன்சா என்ற இளம்பெண் தான் இறந்த பிறகு உறவினர்கள் எப்படி அழுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக உயிருடன் இருக்கும் போதே சொந்த செலவில் இறுதி சடங்கிற்கு என்னென்ன செய்வார்களோ அதை அனைத்தையும் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வெள்ளை நிற ஆடையை உடுத்தி, மூக்கில் பஞ்சு […]
