தன்னை வெளிநாட்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொன்று விடலாம் என அஞ்சுகிறார் வட கொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன். தன்னை எதிர்ப்பவர்கள் தன் சொந்தக் குடும்பத்தாராக இருந்தால் கூட கருணையின்றிக் கொலை செய்யும் கிம் ஜாங் உன்னுக்கும் மரண பயம் இருக்கின்றது. தன்னை வெளிநாட்டவர்கள் உட்பட எதிரிகள் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்ய முயற்சிக்கலாம் என அஞ்சுகின்றார். ஆகவே, வட கொரியாவின் தலைநகரான Pyongyang இல், தானும் தனது அதிகாரிகளும் வாழ்வதற்கு, யாரும் எளிதில் நுழைய முடியாத […]
