உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் போலி மதுபானங்களை அருந்திய 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் மதுபானங்களை விற்பனை செய்ய உரிமம் பெற்று விற்பனை செய்யப்பட்ட போலி மதுபானங்களை குடித்தவர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது” மதுபானங்களை குடித்த அனைவரும் லாரி ஓட்டுனர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அலிகார்- தபால் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு எரிவாயுக் கிடங்கில் […]
