தமிழகத்தில் கடந்த வருடம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் மாநில முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன் பலனாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட தளர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இந்நிலையில் மக்களுக்கு சற்று […]
