இலங்கையைச் சேர்ந்த 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி அவரது தாய் பேய் ஓட்டும் ஒரு பெண்ணிடம் அழைத்துச் சென்றுள்ளார். அந்த பேய் ஓட்டும் பெண் சிறுமியின் உடலின் மீது எண்ணெய் ஊற்றி ஒரு பிரம்பால் அடித்துள்ளார். அந்தச் சிறுமி வலி தாங்காமல் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனைப் பார்த்த தாய் சிறுமியை தூக்கி […]
