தச்சுத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் தச்சுத் தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டபோது மன உளைச்சலில் ஆறுமுகம் தனது வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆறுமுகத்தை […]
