சென்ட்ரிங் பலகையில் இருந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட பணிக்காக மேலூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சென்ட்ரிங் பலகை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து […]
