கனடாவில் தற்போது வரை பள்ளிச்சென்று வீடு திரும்பாமல் சுமார் 4100 குழந்தைகள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோர்கள் அனைவருமே பள்ளிக்குச் சென்ற தங்கள் குழந்தைகள் எப்போது வீடு திரும்புவார்கள் என்று தான் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஆனால் குழந்தைகள் வீடு திரும்பாமலேயே கொல்லப்பட்டால் என்ன ஆகும்? என்று நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை தான் கனடாவில் நடந்திருக்கிறது. அதாவது எந்த நாடாக இருந்தாலும், அங்குள்ள பூர்வ குடியின மக்கள் ஒதுக்கப்படுவார்கள், சில சமயங்களில் கொலை செய்யப்படுவார்கள் அல்லது […]
