Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் அராஜகம்…. பாதுகாப்பு படையினரின் பதிலடி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

டாங்க் என்ற மாவட்டத்தில் பாதுகாப்பு தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் டாங்க் என்ற மாவட்டம் அமைந்துள்ளது.  இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில்…. நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதல்… 3 பேர் பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய பயங்கரமான வெடிகுண்டு தாக்குதலால் மூன்று பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு சிங்பும் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி ஒன்று உள்ளது .அப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுப்பதற்காக அதிரடி படை சார்பில் ஜார்க்கண்ட் ஜகுவார், சிஆர்பிஎஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஏனெனில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிகமாக உள்ளதன் காரணமாக வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தில் தற்பொழுது முக்தி மோர்ச்சா […]

Categories

Tech |