சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 65 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புகள், வெப்ப அலை பரவல் போன்றவற்றால் மக்கள் தவித்து வருகின்ற நிலையில் அந்த நாட்டின் தென்மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் கஞ்சி தீபத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லுடிங் கவுண்டி பகுதியில் நேற்று மதியம் 12:52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள் […]
