உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதற்காக நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐ.நா.சபை உயிரியல் பன்முகத்தன்மையின் 15வது தலைவர்கள் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதில் “உலகிலேயே அதிக அளவில் கார்பன் வெளியேற்றத்தை கொண்ட நாடாக சீனா உள்ளது. இதனை வரும் 2060 ஆம் ஆண்டிற்குள் குறைப்பதற்கான இலக்கு நிர்ணயித்துள்ளோம். மேலும் தொழில் துறை மற்றும் எரிசக்தி கலவையை தொடர்ந்து மேம்படுத்தும் பணிகள் நடைபெறும். குறிப்பாக […]
