பிரிட்டானியாவில் ஓரினச்சேர்க்கை தம்பதிக்கு ஒரு நபர் உயிரணு தானம் செய்துள்ளார். பிரிட்டானியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ்ந்து வந்த இரு பெண்களுக்கு, குழந்தை பெற்றுக் கொள்வதற்கான உயிரணு தானத்தை ஒருவர் வழங்கியுள்ளார். செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பிறந்தவுடன் உடனடியாக அவர் குழந்தைகளை சென்று பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த இரண்டு பெண்களும் பிரிந்துவிட்ட நிலையில், ஒரு பெண் மட்டும் அந்தக் குழந்தையை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் உயிரணு தானம் செய்த அந்த நபர் குழந்தையை சென்று பார்ப்பதற்கு […]
