Categories
உலக செய்திகள்

தாய்ப்பால் கொடுத்தபோது குழந்தையுடன் பலியான தாய்.. அதிர்ந்துபோன தந்தை.. பரிதாப சம்பவம்..!!

அர்ஜென்டினாவில் 30 வயது பெண் தன் 2 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அர்ஜெண்டினாவில் உள்ள Corrientes என்ற மாகாணத்தில் வசிக்கும் 30 வயது பெண் Mariana Ojeda. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மரியானா தன் மூத்த மகளை உறவினரிடம் விட்டுவிட்டு, மாலையில் அழைத்துக்கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் மாலையில் குழந்தையை அழைக்க Mariana வராததால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருக்கா…?” உங்க வீட்ல இருக்க இந்த இரண்டு பொருள் போதும்”… இந்த பிரச்சனையே வராது..!!

தேன் மற்றும் லவங்கப்பட்டை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தேன் மற்றும் லவங்கப்பட்டை கலவையானது இதய நோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வு கூறுகின்றது. தேன் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பை சுமார் 3 சதவீதம் அதிகரிக்கின்றது. […]

Categories
லைப் ஸ்டைல்

உயர் ரத்த அழுத்தம் இருக்கா…? அலட்சியம் காட்டாதீர்கள்…. மருத்துவரை அணுகுங்கள்..!!

உயர் ரத்த அழுத்தம் என்பது வயதான பின்பு அனைவருக்கும் வரக்கூடியது. ஆனால் தற்போது 30 வயதில் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. 120/80 மில்லி மீட்டர் தான் நார்மல் ரத்த அழுத்தம்., இதற்கு அதிகமானால் இதய நோய் பார்வைக்கோளாறு தொடங்கி சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மிகச் சிறந்தது. அதற்கான மருந்துகளையும் உணவுகளையும் உட்கொண்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். இது குறித்து சந்தேகம் இருப்பின் மருத்துவ ஆலோசனை […]

Categories

Tech |