தமிழகத்தில் தாது மணல் கொள்ளையை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக தொழில்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தாதுமணல் எடுப்பதற்காக 7 நிறுவனங்களுக்கு திருநெல்வேலியில் […]
