விஷால், லைகா நிறுவனம் வழக்கானது அடுத்த மாதம் தள்ளி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார் விஷால். இவர் தனது நிறுவனத்தின் பட தயாரிப்பிற்காக பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனை லைகா நிறுவனம் செலுத்தியுள்ளது. மேலும் பணத்தை திருப்பி லைகா நிறுவனத்திடம் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் படங்களின் அனைத்து உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் […]
