இலங்கையில் உயர் அதிகாரிகள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் 3 தேவாலயங்களில் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த மனித வெடிகுண்டு தாக்குதலை தவ்ஹீத் ஜமாத் தீவிரவாதிகள்நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு வழக்குகளின் கீழ் ஏராளமானோரை கைது செய்து விசாரணை […]
