வேறு ஒருவரின் அடையாள அட்டையைக் காண்பித்து போலீஸ் என்று தப்பிக்க முயன்ற வேன் ஓட்டுநர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னை, பெரியமேட்டில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் பைக்கில் வந்த நபர் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது நானும் போலீஸ்காரன் தான் என்பதற்கான அடையாள அட்டை ஒன்றை காண்பித்துள்ளார். உடனே காவல்துறையினர் அந்த அடையாள அட்டையை சரி பார்த்தபோது அது […]
