அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர் எஸ் சக்கரபாணி கேட்டுக் கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்திற்கு குடிமை பொருள் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களில் 1,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,721 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இதில் 128 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 90, […]
