கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைய தொடங்கியதால் புதுவையில் கடந்த மே மாதமே பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால் புதுவையில் அரசு பஸ்கள் மட்டுமே இயங்கியது. தனியார் பஸ்கள் இயக்கப் படாமல் இருந்தது. ஜூலை மாதம் பிற்பகுதியில் புதுவைக்கு தமிழக அரசு பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு பஸ்கள் புதுவைக்கு ஜூலை மூன்றாவது வாரத்தில் வர தொடங்கியது. அதேபோல புதுவையில் தனியார் நகர பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரி தனியார் […]
