பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த கேரளாவை சேர்ந்த தொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில் அரசு பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும். விரைவு […]
