தீபாவளியை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் உள் நாட்டுப் பயணத்திற்கான விமானக் கட்டணமானது பன்மடங்கு அதிகரித்து உள்ளது. விலை உயர்வு இருந்த போதிலும் உள்நாட்டு விமானங்களுக்குரிய முன் பதிவுகள் நிரம்பி இருப்பதாகவும், விற்பனைக்கு மிகக்குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நபர்கள் விமானத்தில் செல்வதால் சென்னை விமான நிலையத்தில் கூட்டம் அதிகரித்து உள்ளது. தற்போது விடுமுறை காரணமாக வடமாநிலத்தவர் விமானங்களில் செல்வதால், வட மாநிலங்களுக்கு போகும் பயணத்திற்கான […]
