உலக அதிசயங்களில் ஒன்றான பைசா கோபுரம் முழுமையாக சாய விடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, இந்த கோபுரம் விழாமல் இருக்க 4 டிகிரி சாய்வாக கோணத்தில் காட்சியளிக்கும் 850 வருட பழமையான பைசா கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்று. இப்படிப்பட்ட பைசா கோபுரத்தை மிஞ்சும் பரமசிவனையும் தமிழையும் மையமாகக்கொண்டு கட்டப்பட்டுள்ள தஞ்சைப் பெருவுடையார் கோவில் உலக அதிசயங்களை மிஞ்சும் அதிசயம் தான். தஞ்சாவூரில் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கும் இந்த […]
