பொங்கள் பண்டிகையை முன்னிட்டு நடத்தபட இருக்கும் ஜல்லிக்கட்டுக்கான புதிய விதிமுறைகளை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தென் மண்டல ஐ.ஜி அன்பு, போலீஸ் சூப்பிரண்ட் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் மூர்த்தி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவனியாபுரம், பாலமேடு […]
