ஊரடங்கு காலத்தில் வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கான சலுகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் வருமானம் பாதிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாதங்களுக்கு கடன் தவணையைகளை செலுத்த விளக்கமளித்து அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. ஆனால் இந்த வங்கி கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி விதித்து வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி அளித்து […]
