கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய கோகுல்ராஜ் உடைய தோழி சுவாதி இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்காக நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்தது, இன்று காலை சுவாதி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதிகள் ஆனந்த வெங்கடேச அமர்வில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையின் போது தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலையும், நான் அவள் இல்லை என்ற பதிலையும் தொடர்ந்து சுவாதி […]