Categories
மாநில செய்திகள்

நெசவாளர்களுக்‍கு வழங்கப்படும் நூலின் தரத்தை ஏன் தர சோதனை செய்வதில்லை ….?

இலவச வேட்டி சேலைக்காக வழங்கப்படும் நூலின் தரத்தை என் தர சோதனை செய்வதில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசால் ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமற்ற நூல் வழங்குவதை தடுக்கும் வகையில் நூலின் தரத்தை சோதனை செய்ய நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்க கோரி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் திரு. கோவிந்தராஜ் என்பவர் மனு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நவம்பரில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி …?

சென்னை மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது மெரினாவை தூய்மைப்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு தகரம் அடிப்பு …!!

கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அப்பகுதிக்கு தகரம் அடிப்பதற்கு காரணம் என்னவென்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது கணவருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதித்திருப்பது கண்டறியபட்டதாகவும் எங்கு சிகிச்சை பெறுகிறீர்கள் என தங்களை கேட்காமல் வலுக்கட்டாயமாக மையத்திற்கு அழைத்து சென்றதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு […]

Categories

Tech |