அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கல்வி உதவித்தொகை தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் விதமாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6- 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி சேரும் […]
