Categories
வேலைவாய்ப்பு

10th, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.69,000 சம்பளத்தில்….. எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு….!!!

இந்தோ திபெத்தின் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: தையல்காரர், தோட்டக்காரர், வாஷர்மேன் உள்பட பல. காலி பணியிடங்கள்: 287. சம்பளம்: 21,700 -69,100. கல்வித்தகுதி: 10th, ஐடிஐ, டிப்ளமோ. வயது: 18 23. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 22. மேலும், விவரங்களுக்கு (www.recruitment.itbpolice.nic.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டேன்” நீட் தேர்வினால் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனை…. டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை….!!!

வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள வேளச்சேரியில் குருநானக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த பாடப்பிரிவினையை தேர்ந்தெடுப்பது, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு […]

Categories

Tech |