மாணவர்களுக்கு ஆரோக்கியமான உடல் அமைப்பை உருவாக்க தேவையான உடற்பயிற்சி அளிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யு. ஜி. சி) அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது. இந்த வழிகாட்டு நெறி முறைகளின் நோக்கம் உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே விளையாட்டு செயல்பாடுகளையும், உடற்பயிற்சியையும் ஊக்குவிப்பதே ஆகும். மேலும் மனித வளமும், விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகளும் இருந்தபோதிலும், உயர்கல்வி நிறுவனங்களில் விளையாட்டு கட்டாயம் இல்லை என்பது […]
