6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியிலேயே பயின்ற மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால் கல்வி கட்டணத்தை அரசு வழங்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்தால் தமிழக அரசே கட்டணத்தை செலுத்தும் என்று […]
