Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி பல்கலைக்கழகங்களில்….. தமிழ் பாடம் கட்டாயம்….. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தின் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவைகளில் மட்டும்தான் தமிழ் பாடங்கள் இருக்கிறது. இது தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் B.COM, BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் 2-ம் ஆண்டில் தமிழ் பாடம் இடம்பெறவில்லை. எனவே மேற்கண்ட 3 படிப்புகளிலும் 2-ம் ஆண்டிலிருந்து தமிழ் பாடங்கள் இடம் பெற வேண்டும். இந்நிலையில் மேற்கண்ட மூன்று படிப்புகளிலும் முதலாம் ஆண்டில் தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! நாளையே கடைசி தேதி…. மிஸ் பண்ணிட்டா கிடைக்காது….. உடனே போங்க….!!!!

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேசிய ஸ்காலர்ஷிப்கள் போர்ட்டல் என்பது மாணவர் விண்ணப்பம், விண்ணப்ப ரசீது, செயலாக்கம், அனுமதி மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்குதல் என பல்வேறு […]

Categories

Tech |