மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2000த்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கொடூரத்தை நிகழ்த்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் உலக நாடுகளே மரண பயத்தில் இருந்து வருகின்றது. மக்கள் கொத்துக்கொத்தாக இறந்து வருவதால் உலக நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளது. தினம்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த […]
