சவுதி அரேபியாவில் கொரானா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் உள்நாட்டு நெருக்கம் மட்டும் உம்ரா யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உம்ரா யாத்திரை என்பது மெக்கா மதினாவிற்கு இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரை ஆகும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் உம்ரா யாத்திரை மேற்கொள்ள சவுதி அரசு தடை விதித்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக உள்நாட்டு மக்கள் உம்ரா யாத்திரை மேற்கொள்ள சவுதி அரேபியா […]
