ஒவ்வொரு குடி மக்களுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகின்றது இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் அட்டை தொடர்பான விவரங்களையும் இனி உமாங் செயலி மூலம் பெறலாம் என “உமாங் ஆப் இந்தியா“ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எனவே இனி உங்களின் ஆதார் தொடர்பான விபரங்களை பெறுவதற்கு இனி எங்கும் அலையாமல் இந்த ஆபின் உதவியோடு பெற்றுக்கொள்ளலாம். இது மட்டுமில்லாமல் 9718397183 என்ற நம்பருக்கு ஒரு மிஸ்டு […]
