திமுக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறை வழிபாட்டிற்காக சென்ற சென்னை மாமன்ற உறுப்பினர் திருமதி உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது வழக்கு தொடுத்து மத வழிபாட்டு உரிமைகளை பறித்துள்ளார்கள். கோபாலபுரம் குடும்பத்தார்கள் கோவிலுக்கு செல்லும்போது பக்தர்களை மணிக்கணக்கில் காக்க வைத்தார்கள். அதற்கு இதுவரை ஏதாவது வழக்கு […]
