முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை நேற்று மாலை 4 மணி அளவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டார். அப்போது அதில் பங்கேற்ற காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியதாவது, “13 வயதில் இருந்தே அரசியலில் உழைத்து வருபவர் முதலமைச்சர் ஸ்டாலின். உழைக்கும் வர்க்கத்தினர் ஸ்டாலினை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். தமிழக மக்களுக்கு முதல்வர் பற்றி எல்லாம் தெரியும். உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்களின் மனநிலையை என்னவென்று நாடே அறிந்திருக்கும். காஷ்மீர் பிரச்சனையில் எங்களுக்கு […]
